பலாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள புனித ஸ்தலமொன்றுக்குள் அத்துமீறி நுழைவதற்கு முயன்ற, சிங்கள ராவய அமைப்பின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே பொலிஸார் தண்ணீர் பீச்சு அடித்து அவர்களை கலைத்துள்ளதாக மேலும் தெரிய வருகிறது.


0 Comments