மதுபோதையால் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஒருவர்
வீட்டிற்குள் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீவைத்த சம்பவம் பத்தேகம, யஹலதுவ
பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட குறித்த
நபர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 Comments