நாம் தொழுகையின் போது மொபைலை சுவிட்ச் ஆப் செய்தோ சைலண்ட் மோடிலே வைக்கிறோம் இப்போது அப்படி தேவை இல்லை கிழே கொடுக்கபட்டுள்ள லிங்கில் சாப்ட் வேர் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் .
அதில் ஐந்து வேளை தொழுகை நேரத்தையும் தொழுகை முடியும் நேரத்தையும் செட் செய்து வைத்து விட்டால் ஆட்டோ மேட்டிக்காக தொழுகை நேரம் வந்ததும் சைலண்ட் மோட் ஆகி விடும் நமக்கு .
Take a look at "My Prayer - صلاتي" -https://play.google.com/store/apps/details?id=com.haz.prayer



0 Comments