Subscribe Us

header ads

16 இலட்சம் பெறுமதியான சிகரட் பெட்டிகள் மீட்பு

கல்முனை மாதவன் வீதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப் பட்டிருந்த சட்டவிரோத சிகரட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்  சிகரட் பெட்டிளின் பெறுமதி 16 இலட்சத்து 56 ஆயிரம் ரூபா  என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பார்  தெரிவித்தார்.


Post a Comment

0 Comments