வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு (அ) தரம் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை சேர்க்கும் போட்டி பரீட்சை 2015.
இந்த போட்டி பரீட்சைக்கு விண்ணப்பித்த வடமாகாணத்தை சேர்ந்த சகோதரனுக்கு நிகழ்ந்த சோக நிகழ்வு ...
இந்த போட்டி பரீட்சைக்கான அனுமதி பத்திரம் சுல்தான் ஜசீல் என்கின்ற சகோதரனுக்கு போட்டி பரீட்சை தினத்துக்கு முன்பு கிடைக்காமல் போட்டி பரீட்சை நடந்து முடிந்து 15 நாட்களின் பின்பு இந்த சகோதரனின் காரங்களுக்கு கிடைத்துள்ளது...
இந்த கால தாமதத்தின் பின்னணி என்ன இது போன்று பாதிக்கப்பட்ட சகோதரர்கள் இருக்கிறார்களா???
யாழ் காரியாலயத்தில் இருந்து புத்தளத்தை வந்தடைய இத்தனை நாட்களா??
உண்மையில் இந்த அனுமதி பத்திரம் உரிய தினங்களுக்கு முன்பு பள்ளிவாசல்துறை தப்பாலகத்துக்கு வந்தடைந்து அங்கு பணி புரியும் அதிகாரிகளால் மறைத்து வைக்கப்பட்டதா???
இதனால் பாதிக்கப்படுவது நமது சகோதரன் அல்லவா???
பாசிச புலி சிந்தனையாளர்களால் ஆட்சி செய்யப்படும் வடமாகாணத்தில் இந்த போட்டி பரீட்சைகளின் மூலம் ஆசியர்களாக முஸ்லிம் சகோதரர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் முஸ்லிம் போட்டியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் இந்த கால தாமதம் எட்பதுடுத்த பட்டதா???
நண்பர்களே உங்கள் நண்பர்கள் சகோதரர்களும் இந்த போட்டிப்பரீட்சைக்கு போகாமல் பாதிக்க பட்டிருக்கலாம் அவ்வாறு இருந்தால் இங்கு பதியுங்கள் உண்மைகள் வெளிவரட்டும்...
வடக்கு அரசியல் தலைமைகளே அதிகாரத்தில் இருக்கும் உங்களால் உதவ முடிந்தால் இந்த சகோதரனுக்கு உதவுங்கள் நியாம் கிடைக்க...
நண்பர்களே உங்கள் ஆதரவுகளையும் பாதிக்கப்பட்ட சகோதரனுக்கு ஆலோசனைகளாக வழங்குங்கள்...
மக்கள் நண்பன்


0 Comments