(ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)
04-04-2015 நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய முழுமையான உரையும் அதன் தமிழாக்கமும்.ஓடியோ ஒலிப்பதிவு இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது


0 Comments