புதிதாக நியமனம் பெற்றுள்ள புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த அவர்களுக்கு புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் புத்தளம் வாழ் பொது மக்கள் வழங்கிய வரவேற்பு வைபவம் புதன்கிழமை (29) மாலை முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியில் இடம்பெற்றது. Mohamed Muhshi
0 Comments