Aloor Sha Navas-
கவிஞரும் எழுத்தாளருமான ஷர்மிளா சையத் மீதான அவதூறுகளையும், ஆபாசத் தாக்குதல்களையும் கண்டித்து நடைபெறும் அரங்கக் கூட்டத்துக்கு அனைவரும் வருக!
ஏப்ரல் 5 ஞாயிறு மாலை 5 மணி இக்சா மையம், எழும்பூர்.
பங்கேற்பு: ஓவியா, சுகிர்தராணி, சு.தமிழ்செல்வி, கவின்மலர், பிரேமா ரேவதி, கோம்பை அன்வர், அஸ்மா, ஆளூர் ஷாநவாஸ், எச்.பீர்முகமது, சந்திரா, கவிதா முரளிதரன், விலாசினி.


0 Comments