Subscribe Us

header ads

இது தான் இஸ்லாம்! சவூதி அரேபியா துப்புரவு தொழிலாளர்களுடன் காபாவின் இமாம் சுதைசி.



முதல் புனித தளம் காபத்துல்லாஹ்வின் மூத்த இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைசி, முஸ்லிம்களின் இரண்டாவது புனித தளம் மதீனா மஸ்ஜித் அல்நபவிற்க்கு கடந்த வாரம் வந்தபோது, மஸ்ஜிதில் துப்புரவு செய்து வரும் தொழிலாளர்களுடன் ஒரு போட்டோ.


இவர் யார் என்று தெரிகிறதா ?



 

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி, இரு புனித பள்ளியின் சேவகர், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அவர்கள் சர்வ சாதாரணமாக உணவு அருந்துவதை காணும்போது உடல்கள் சிலிர்க்கிறது.

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதித்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

குறிப்பு: பதிவின் நோக்கம் இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வுகள் கிடையாது.

 நன்றி  :Haramain

Post a Comment

0 Comments