அதிகமான இலங்கையர் தொழில் புரிவதற்கு கத்தார் நாட்டை விரும்புகின்றார்கள்
சுமார் 100,௦௦௦ இலங்கையர் பல்வேறு தொழில் நிமிர்த்தம் கத்தாரில் வசிக்கின்றார்கள்.
தொழில் புரிய கத்தார் நாட்டை தெரிவு செய்வதற்கு காரணம் கை நிறைய ஊதியம்,
வசிப்பதற்கு அமைதியான சூழல், விசா பெறுவது மிகவும் இலகு பாஸ்போட் பிரதி
இருந்தால் போதுமானது.
இலங்கைலிருந்து ஒவ்வொரு வருடமும் 300,௦௦௦ பேர் வெளி நாடுகளுக்கு வேலை
நிமிர்த்தம் செல்கின்றார்கள் அதிகமானவர்கள் கத்தார் நாட்டை தெரிவு
செய்கின்றார்கள்
கத்தார் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடு உலக கோப்பை கால்பந்து
சுற்றுப் போட்டி 2022 நடைபெற உள்ளதால் பல உட் கட்டமைப்பு பணிகள் துரித
கதியில் நடை பெறுவதால் அதிகமான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் கட்டிட
நிர்மாணத் துறையில் கிடைக்கின்றது.
கத்தாரில் அதிகமான இலங்கையர் கட்டிட நிர்மாணத் துறையிலும் விற்பனை முகவர்களாகவும் Sales Executive பணி புரிகின்றார்கள்.
.
பத்து இலட்சம் இலங்கை மக்கள் GCC நாடுகளில் (Bahrain, Kuwaith, Oman, Qatar, Saudi Arabia, UAE) தொழில் புரிகின்றார்கள்
இலங்கை தொழில் புரியும் சமூகத்திடம் கத்தாரைப் பற்றிய எண்ணம் திருப்திகரமாக உள்ளது.
.
பத்து இலட்சம் இலங்கை மக்கள் GCC நாடுகளில் (Bahrain, Kuwaith, Oman, Qatar, Saudi Arabia, UAE) தொழில் புரிகின்றார்கள்
இலங்கை தொழில் புரியும் சமூகத்திடம் கத்தாரைப் பற்றிய எண்ணம் திருப்திகரமாக உள்ளது.
தகவல் : AKPCQ அபூ சுமைய்யா தோஹா கத்தார்

0 Comments