Subscribe Us

header ads

பாகிஸ்தான் அணிக்கு 330 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த பங்களாதேஷ் அணி.! முஷ்பிக் அதிரடி..

பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நானயசுழற்சியில் வெற்றிபெற்ற  பங்களாதேஷ் அணி முதலில் துடுப்படுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 6 இழப்பிற்கு 329 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமீம் இக்பால் 132 ஓட்டங்களையும் அணியின் விக்கட் காபளரான முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக ஆடி 106 ஓட்டங்களையும்  பெற்றனர்.
 பாகிதான் அணி வெற்றி பெற நிணயிக்கப்பட 50 ஓவர்களில் 330 ஓட்டங்களை பெற வேண்டும்.

Post a Comment

0 Comments