அபு அலா –
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை மடுல்சீமை வீதியின் இரண்டாம் மைற்கல்லுக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (16) தனியார் பஸ் ஒன்று வீபத்திற்குள்ளானதில் 23 பேர் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டும் வருகின்றனர்.

.jpg)
.jpg)
.jpg)
0 Comments