அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
மேற்படி எமது கலாபீடத்திற்கு 2015 ம் கல்வியாண்டிற்கான மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர் எனவே ஆர்வமுள்ள மாணவிகள் எதிர்வரும் 15-03-2015 ம் திகதியிற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
தகமைகள்
1. கல்வி பொ.த.சாதாரண தரத்திற்குத் தோற்றியிருத்தல்
2. அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்
3. 16 வயது பூர்த்தியாயிருத்தல்
4. நல்லொழுக்கம் நன்னடத்தையுடையவராக இருத்தல்.
மௌலவி முனாப் நுபார்தீன் – ஜே.பி
பணிப்பாளர்.



0 Comments