Subscribe Us

header ads

19க்கு பின்னால் சூழ்ச்சி! எனவேதான் எதிராக வாக்களித்தேன்: சரத் வீரசேகர


19வது திருத்தம் சூழ்ச்சியின் மத்தியில் கொண்டு வரப்படுவதாக எண்ணியதன் காரணமாகவே அதனை தாம் எதிர்த்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வீரசேகர மாத்திரமே நேற்று முன்தினம் இடம்பெற்ற 19வது திருத்த சட்டமூல இரண்டாம் மூன்றாம் வாசிப்புக்களின்போது எதிராக வாக்களித்தார்.
நாட்டை முன்னிலைப்படுத்தியே தாம் எதிராக வாக்களித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீரசேகர முன்னாள் இராணுவ அதிகாரியாவார்.
இந்தநிலையில் வீரசேகர மீது ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments