ஏப்ரல் 15ஆம் திகதி வரையும் சூரியன், இலங்கைக்கு மேலாக நேர் கோட்டில் பயணம் செய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கொக்கல, நாக்குலகமுவ மற்றும் தெனிபிட்டிய ஆகிய பிரதேசங்களில் நண்பகல் 12:13 மணியளவில் சூரியன் நேர்கோட்டில் பயணிப்பதை அவதானிக்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் நாட்டில் மழைவீச்சி குறைந்து வெப்பநிலை அதிகரித்திருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


0 Comments