அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு விழா மாநகர சபையின் அலுவலகத்தில் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம். முசம்மில் தலைமையில் கடந்த வியாழன் இரவு நடைபெற்றது.
இந் நிகழ்வில் அமைச்சா்களான கபீா் ஹாசீம், ரவுப் ஹக்கீம், ஏ.எச்.எம். பௌசி, ஆளுநர் வெளிநாட்டு துாவா்கள் மற்றும் உலமாக்கல் கலந்து கொண்டு துஆப் பிராத்தனையிலும் ஈடுபட்டனா்.
இந் நிகழ்வின் மாநகர சபையின் பெயரில் குர் ஆண் பிரதிகளும் இராப்போசனமும் வழங்ககப்பட்டது. இங்கு அமைச்சா் கபீா் ஹாசீம் உரையாற்றினாா்.






0 Comments