Subscribe Us

சங்காவின் மறுமுகம் (VIDEO)


இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் சிறந்த வயலின் கலைஞர் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

குமார் சங்கக்கார  வயலின் வாசிக்கும் தனது திறமையை அண்மையில் இந்திய தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments