Subscribe Us

header ads

Refresh தனியார் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம்.

Refresh தனியார் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம், நேற்று (2015.03.14) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதாவும், ஆளுங்கட்சியின் பிரதான தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.










Post a Comment

0 Comments