உலகில் அதிகரித்து வரும் இஸ்லாமிய
மக்களின் எண்ணிக்கையால் வருடா வருடம் ஹஜ்ஜு செய்வதற்க்காக உலகின் பல
நாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறு
உள்ளது.
இதனால் ஹஜ் கடமைகளை நிறைவேற்றவும், தவ்வாப் செய்யவும்
யாத்திரிகர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.
இதனை சரி செய்யும் நோக்கில்
புனித மஸ்ஜிதுல் ஹராமில் இடத்தை விசாலமாகவும் இலகுவாக தவ்வாப் செய்ய
வைக்கும் நோக்கில் கஃபாவை சுற்றிலும் முழுமையாக மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதற்க்கான எதிர்கால புகைப்படங்களை கீழே காணலாம்.











0 Comments