Subscribe Us

header ads

வறிய குடும்பங்களுக்கான இலவச குழாய் நீர் இணைப்பு


வறிய குடும்பங்களுக்கான இலவச குழாய் நீர் இணைப்பு கௌரவ அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க A.H.பைரூஸ் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. 

மேற்படி தங்களின் பிரதேசங்களான கண்டல்குழி,பள்ளிவாசல்துறை,முதலைப்பாளி,திகழி ,ஆலங்குடா,நுரைச்சோலை ஆகியவற்றில் இயங்கிவரும் நீர் விநியோக திட்டத்தில் இருந்து வறிய குடும்பங்களுக்கு இலவசமாக குழாய் நீர் இணைப்பை பெறுவதற்காக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதற்கமைய வறிய குடும்பத்தைச்சேர்ந்த,இதுவரை குழாய் நீர் இணைப்பை பெறாத ,விருப்பமுடையவர்கள் தங்களின் பெயர் விபரங்களை நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் ,கௌரவ அமைச்சரின் இணைப்பு அதிகாரி A.H.பைரூஸ் அவர்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு- 077 96 77 111 -A.H FAIROOS-

Post a Comment

0 Comments