Subscribe Us

எனக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்துங்கள்: ரிஷாத்


கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அவசரமாகவும் துரிதமாகவும் விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு முடிவுகளை முன் வைக்குமாறு ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவ்விசாரணைக்காக தான் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2013 ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரினாலேயே இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments