Subscribe Us

header ads

ஹுனைஸ் பாருக்கிடம், முசலி மக்களின் வேண்டுகோள்


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்கினால் ஓப்பந்த வேலை செய்த முசலி பல நோக்கு கட்ட கிளைகள் இன்னும் திறந்து வைக்கப்பட்ட வில்லை என முசலி மக்கள் விசனம்  தெரிவிப்பு.

கடந்த 2013 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் 20மேற்பட்ட வறையறுக்கப்பட்ட பல நோக்கு சங்க  கட்டம்  கட்டப்பட்டன ஒரு கிளையின் மொத்த பெருமதி  11 லச்சம் ருபா என்றும் இது வரைக்கும் திறந்து வைக்கப்பட வில்லை எனவும் இந்த கிளையினை சிரான முறையில் கட்டபடவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த கிளையினை கட்டுவதற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் அவரின் அந்தரங்க  செயலாளர் பஹ்மி என்பவர்கள் தான் இந்த ஒப்பந்த வேலைகளை செய்தார்கள் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

முசலி மக்களின் நலன் கருதி ஒப்பந்த வேலைகளை செய்த அரசியல்வாதிகள் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசலி மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

Post a Comment

0 Comments