Subscribe Us

கோத்தபாயவிற்கு வெளிநாட்டு பயணத்திற்கு தடை


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையினை நீதிமன்றம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிற்கும் வெளிநாடுக்கு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Post a Comment

0 Comments