Subscribe Us

header ads

கிழக்கு முதலமைச்சரின் காத்தான்குடிக்கான அபிவிருத்திப்பயனம்


மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகரத்துக்குற்பட்ட பகுதிகளில் நாளை  வெள்ளிக்கிழமை 20 கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தலமையில் காத்தான்குடி அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலும் அபிவிருத்தி செய்யப்பட இருக்கும் இடங்களை பார்வையிடலும் இடம்பெற இருக்கிறது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் அஹமத் கலந்து சம்மந்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட இருப்பதுடன் காத்தான்குடியில் உள்ள மகளிர் அறபுக்கல்லூரி, ஜாமியதுல் பலாஹ் அறபிக்கல்லூரி ஆகியவற்றுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முதலமைச்சரின் ஊடக்கப்பிரிவு:

Post a Comment

0 Comments