Subscribe Us

header ads

மஹர சிறைக்கு மஹிந்த சென்றார்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மஹர சிறைச்சாலைக்கு இன்று சென்றுள்ளார். அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை அவர் பார்வையிட்டு திரும்பியுள்ளார். 

Post a Comment

0 Comments