Subscribe Us

header ads

சில இடங்களில் மட்டும் நடக்க கூடிய சில விஷயங்கள்...!


சிலர் அவர்களது காலரை தூக்கிவிட்ட படி கூறுவார்கள், "இதெல்லாம் நாங்க மட்டும் தான் பண்ண முடியும் வேற எவனாலும் பண்ண முடியாது.." என்று. ஒருவேளை அது அவர்களது தனி திறமையாக கூட இருக்கலாம். ஆனால், இயற்கையாகவே சில விஷயங்களில் சில இடங்களில் மட்டும்தான் நடக்கின்றது எனும் போது நமக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கும். அப்படி பல விஷயங்களுக்கு பல இடங்கள் மற்றும் சிலரினால் மட்டும் செய்ய முடிகிறது என்பது மிகவும் பிரசித்திப் பெற்று இருக்கிறது.

ஐரோப்பியா

ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் தான் பாலைவனங்களே கிடையாதாம்.

ஜே (J)

தனிம வரிசை அட்டவணை எனப்படும் Periodic Table-இல் இடம் பெறாத ஒரே எழுத்து என்ற பருமை ஜே (J)க்கு மட்டும் தான் இருக்கிறது.

வீனஸ்

வீனஸ் கிரகம் மட்டும் தான் கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம்.

அன்டார்ட்டிகா

அன்டார்ட்டிகா கண்டத்தில் மட்டும் தான் ஊர்வன / பாம்பு உயரினங்கள் உயிர் வாழ்வதில்லையாம்.

பனிக்கரடி

கர்ப்பமாக இருக்கும் போலார் பெண் கரடிகள் மட்டும் தான் உறங்குமாம்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா நாடு மட்டும் தான் அது கண்டமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

யானை

பாலூட்டி உயிரினங்களில் யானை மட்டும் தான் குதிக்க முடியாத ஒரே மிருகம்.

வவ்வால்

பாலூட்டிகளில் பறக்கும் திறன் இருக்கும் ஒரே உயிரினம் வவ்வால்

ரீங்கார பறவைகள் 

ரீங்கார பறவைகள் தான் பின்னோக்கியும் பறக்கும் ஒரே பறவை இனம்

கொசு

பெண் கொசுக்கள் மட்டும் தான் கடிக்குமாம். 

Post a Comment

0 Comments