தவறான பணச்சலவை குற்றச்சாட்டின் பேரில் விசாரணை
செய்யப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தமது
நிறுவனங்கள் ஊடாக கணக்குகளை கொண்டிருக்கவில்லை என்று சில நிதிநிறுவனங்கள்
அறிவித்துள்ளன.
கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் குறித்த நிறுவனங்கள் இது தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
ஏற்கனவே போதைவஸ்து கடத்தல்காரர் வெலே சுதா என்ற சமந்த பெரேரா என்பவர் தாம், துமிந்த சில்வாவுக்கு பெருந்தொகை பணம் வழங்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதனையடுத்து துமிந்த சில்வா கொண்டிருந்த வங்கி மற்றும் நிதி நிறுவன கணக்குகளை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் சில நிதி நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.

0 Comments