கத்தாரில்
அஷ்ஷேஹ் அகார் முஹம்மத் - அஷ்ஷேஹ் இஸ்மாயில் ஸலபி பங்குகொள்ளும் இரண்டு நாள் கருத்தரங்கு.
“கருத்து வேறுபாடுகளும் அதனைக் கையாள்வதில் இஸ்லாமிய ஒழுங்குகளும்”
என்ற தலைப்பின் கீழ், கட்டார் இஸ்லாமிய விவகார அமைச்சின் கண்காணிப்பில் பனார் ஏற்பாடு செய்து நடாத்தும் இரு நாள் கருத்தரங்கு இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் பனார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இன்றைய காலகட்டத்திற்கு மிகவுமே அத்தியாவசியமான தலைப்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெறுமாரு எல்லா தமிழ் பேசும் சகோதர சகோதரிகளும் அன்பாய் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
0 Comments