Subscribe Us

header ads

மகிந்த ராஜபக்ச தேல்வியடைய விசேட பிரார்த்தனை செய்தேன்: மேர்வின் சில்வா


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைய வேண்டுமென்று விசேட பிரார்த்தனைகளை விஷ்ணு தெய்வத்திடம் வேண்டிக் கொண்டேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் சிங்கள ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்ப வருடம் மிகத் திறமையாக ஆட்சி செய்த மகிந்த அதன் பின் நாட்டை சீரழிக்கும் விடயங்களிலேயே ஆர்வத்தை காட்டினார். அத்தோடு அமைச்சர்களின் செயற்பாடுகள் பற்றிய விபரங்களையும், பந்தக்காரர்களின் பேச்சுக்களையும் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

மேலும் திறமையாக சேவை செய்பவர்களின் வளர்ச்சிக்கும் தடைகளை ஏற்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments