அமொிக்க வெள்ளை மாளிகைக்கு சயனைட் விஷம் பூசப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதை பாதுகாப்பு அதிகாாிகள் கண்டு பிடித்துள்ளனா்.
குறித்த கடிதம் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் சயனைட் விஷம் ஊா்ஜிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் வெள்ளை மாளிகை பாதுகாப்புத் துறை அறிவித்திருப்பதாக அமொிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கடிதத்தை அனுப்பியவரை கண்டறிவதற்கான விசாரணைகளை வெள்ளை மாளிகை பாதுகாப்புப் பிாிவு ஆரம்பித்துள்ளது.


0 Comments