Subscribe Us

header ads

ஏர்போர்ட், ரயில்நிலையம் மற்றும் பொது இடங்களில் இலவசமாக உங்களுக்கு தரும் keychain களை வாங்க வேண்டாம்! ஒரு எச்சரிக்கை செய்தி!


எச்சரிக்கை நண்பர்களே..!!


ஏர்போர்ட், ரயில்நிலையம் போன்ற பொது இடங்களில்  keychain-- விற்றுக்கொண்டு சிரிமினல்கள்உலாவுதாகவும் அழகான keychain-களை தங்கள் விளம்பரத்திற்காக ப்ரீயாக தருகிறார்கள்,


அதில் track seyum சிப்புகள் பொறுத்த பட்டுள்ளதால் உங்கள் வாகனம் மற்றும் உங்கள் இருப்பிடம் அறியப்படும் எனவே இந்த ப்ரீ கீ சைன்களை வாங்க வேண்டாம் என விமானநிலைய கட்டுப்பாட்டு மையம்பொது மக்களை எச்சரிதுள்ளது.

Post a Comment

0 Comments