உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில் அவற்றில் இருந்து அரைஇறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்ற கணிப்பை மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி அரைஇறுதியில் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும். மேற்கிந்தியத் தீவுகள் அணி கால் இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதியில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளும் என்று லாரா கருத்து தெரிவித்துள்ளார்.
பொறுத்திருந்து பார்ப் போம் லாராவின் கணிப்பு பலிக்குமா அல்லது அணிகளின் வெற்றி விபரங்கள் மாறி அமையுமா என்று.
0 Comments