Subscribe Us

header ads

பர்மிய முஸ்லிம்களின் துயர் துடைக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை சவுதி மன்னர் சல்மான் வாரி வழங்கினார்!



மியான்மரில் உள்ள புத்த தீவிரவாத அரசால் அங்குள்ள முஸ்லிம்கள் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகி கொடிய வறுமையில் கருகி வருகின்றனர்

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக உலகில் மனித உரிமைகள் மீற படும் போது கொதித்து எழுகின்ற மனித உரிமை அமைப்பகள் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமைகள் அரங்கேறும் போது அமைதியாகி விடுகின்றன

பல்லாண்டு காலமாக பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறி வரும் கொடுமைகளை உலகம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்து வருகிறது

இந்த நிலையில் சவுதியில் மன்னர் சல்மான் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் பர்மிய முஸ்லிம்களிடம் இருந்து மன்னர் சல்மானுக்கு ஒரு வலுவான கோரிக்கை வைக்க பட்டது மன்னர் சல்மான் அவர்களே இறைவனுக்கு பிறகு எங்களுக்கு நீங்கள் தான் உதவ முடியும் எங்கள் வறுமையை குறைக்கு உதவுங்கள் என்ற இந்த கோரிக்கையை மன்னர் சல்மானின் கவனத்திர்கு கொண்டு செல்ல பட்டதை தொடர்ந்து பர்மா முஸ்லிம்களின் துயர் துடைக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை மன்னர் பர்மா முஸ்லிம்களுக்காக வாரி வழங்கினார்

இந்த தொகை சவுதி மனித உரிமை அமைப்புகளிடம் இன்று முறையாக ஒப்படைக்க பட்டது இந்த தொகை மன்னர் சல்மான் கேட்டு கொண்டதர்கு கட்டு பட்டு பர்மிய முஸ்லிம்களின் துயர் துடைப்பதர்காக மட்டுமே செலவு செய்ய படும் அந்து தொகை எந்த அடிப்படையில் செலவு செய்ய பட்டது என்ற முழு விபரமும் சவுதி அரசிடம் ஒப்படைக்க படும் என்றும்  சவுதியின் மனித உரிமை அமைப்கள் கூறியுள்ளன 

Post a Comment

0 Comments