Subscribe Us

header ads

யாருடைய வெறுப்பிர்காகவும் கோபத்திர்காகவும் எங்கள் மார்க்க நிலைபாட்டை மாற்ற மாட்டோம் எங்கள் மார்க்கம் காட்டும் வழியில் மட்டுமே எங்கள் வெளியுறவு கொள்கைகள் அமைந்திருக்கும் சவுதி அரசு திட்டவட்டம்



16/3/2015 அன்று நடை பெற்ற சவுதி அரேபியாவின் அமைச்சரவை கூட்டத்தில் பர்மா முஸ்லிம்களுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவது உட்பட பலமுக்கிய முடிவுகள் எடுக்க பட்டது 

அதில் குறிப்பிட தக்க ஒரு முடிவு உலக முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு முடிவு இஸ்லாமிய சட்டங்களையும் நீதி போதனையையும் விமர்ச்சித்த சுவீடனுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுக்க பட்டது தான்

இஸ்லாம் அன்பையும் நேசத்தையும் வழர்கும் இனிய மார்க்கம் இந்த மார்கத்தின் போதனைகள் மனிதர்களால் உருவாக்க பட்டவை அல்ல

மனிதர்களையும் இந்த உலகையும் உலகில் உள்ளவைகள் அனைத்தையும் படைத்த இறைவனால் வழங்க  அவைகளில் ஒரு சிறு விசயத்தைகூட மாற்றும் அதிகாரம் எவனுக்கும் இல்லை

இந்த இறை சட்டத்தின் அடிப்படையிலேயே சவுதி அரசின் வெளியுறவு கொள்கைகள் அமைந்திருக்கும் விரும்ப குடியவர்கள் விரும்பலாம் வெறுக்ககுடியவர்கள் வெறுக்கலாம்

யாருடைய கோபத்திர்காகவும் வெறுப்பிர்க்காகவும் எங்கள் மார்க்க நிலைபாடுகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமாட்டோம்

சுவீடன் போன்ற நாடுகள் இஸ்லாமிய எதிர்ப்பில் தீவிரம் காட்டுமேயானால் மார்கத்தின் மேண்மையை மட்டுமே கருத்தில் கொண்டு அந்த நாட்டினுடனான அனைத்து தொடர்ப்புகளையும் துண்டிக்கவும் தயங்க மாட்டோம் என்று சுவீடனுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கையை சவுதி விடுத்திருக்கிறது

Post a Comment

0 Comments