சகோதர செய்தித்தளமான Puttalam Online இன்றுடன் நான்கு வருடங்களை பூர்த்தி செய்து ஐந்தாவது அகவையில் காலடியெடுத்து வைகிறது அல்ஹம்துலில்லாஹ். Puttalam Online செய்தித்தளத்தின் சேவைகள் புதிய நேர்த்தியான தள வடிவமைப்புடன் இணையத்தில் உலாவருவதை காணக்கூடியதாகவுள்ளது.
உங்களது இந்த ஊடகப்பணி என்றும் வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி
Kalpitiya Voice
நிர்வாகம்.


0 Comments