சோலார் செல்போன் சார்ஜர்
சூக்யசக்தி மூலம் இயங்கும் செல்போன் சார்ஜர்.
ஸ்மார்ட்போன் சார்ஜர்
ஏம்/எப்எம் கொண்ட இந்த கருவியில் நீங்கள் மொபைல் போனுக்கும் சார்ஜ் செய்யலாம்.
எபிபேனி பக்
தேநீர் பருகும் கோப்பையாக இருந்தாலும் இதில் மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்.
எலக்ட்ரீ
இது வீட்டில் வைக்கும் அழகு பொருளாக மட்டும் இல்லாமல் செல்போன் சார்ஜராகவும் இருக்கின்றது.
சூரிய ஒளி சார்ஜர்
ஜன்னல் ஓரத்தில் இந்த கருவியை வைத்தால் போதும், உங்கள் போனுக்கு சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்யும்.
பைக் சார்ஜ்
இந்த டைனமோவை சைக்கிளில் பொருத்தி போனுக்கு சார்ஜ் செய்யுங்கள்.
காற்றாலை சார்ஜர்
காற்றாலை மூலம் போனுக்கு சார்ஜ் செய்ய இந்த கருவியால் முடியும்.
ஹைமினி
பார்க்க வினோதமாக இருக்கின்றதா, இதுவும் உங்கள் போனிற்கு சார்ஜ் செய்யும்.
சோலார் மன்கி சார்ஜர்
விருது பெற்ற இந்த சார்ஜர் வீர தீர வேலைகளை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரே சோலார் சார்ஜர்
அதிகம் பயனம் செய்பவர்களுக்காக ப்ரெத்யேகமாக கண்டறியப்பட்டுள்ளதுது இந்த சார்ஜர்.
வக்கவக்க பவர்
பாக்கெட்டில் பொருந்தும் அளவு இருக்கும் இந்த சார்ஜரில் 40 மணி நேரம் வேலை செய்யக்கூடிய படிக்கும் விளக்கு இருக்கின்றது.
சாக்கெட்
இது கால்பந்து சார்ஜர், விளையாடி முடித்த பின் சார்டராக பயன்படுத்தலாம்.
ஜன்னல் சார்ஜர்
மெலிதாக இருக்கும் ஜன்னல் சார்ஜர்.
டூயல் இன்டக்டிவ் சார்ஜர்
Qi பொருத்தப்பட்ட கருவிகளுக்கு வயர்லெஸ் சார்ஜிங் செய்ய முடியும்.
பை
பார்க்க பை போன்று காட்சியளிக்கும் இதில் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது.
எவர் பர்ஸ்
மொபைலை பர்ஸில் வைக்கும் பழக்கம் இருந்தால் இந்த பர்ஸில் நீங்கள் சார்ஜ் செய்யவும் முடியும்.
வயர்லெஸ் சார்ஜர்
வீட்டில் அதிகளவில் வயர் உள்ள சார்ஜர்களி இருக்கின்றதா, அப்படியானால் வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்தி பாருங்கள்.
ஸ்மார்ட்பை
இந்த ஸ்மார்ட்பை ஒரே நேரத்தில் சுமார் 3 பைகளுக்கு சார்ஜ் செய்யும்.

0 Comments