Subscribe Us

header ads

நீர்த்தேக்கத்தில் பாய்ந்து காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு (PHOTOS)

தலாவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் சடலமாக இன்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.

20 வயதுடைய மனோஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞன் நேற்று மாலை 3 மணியளவில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 40 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து காணாமல் போயிருந்தார்.

இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments