Subscribe Us

header ads

இறைச்சிக் கறி விருந்துடன் பௌத்த தேரரின் பிறந்த தின விழா (PHOTOS)



சிரி சமந்தபத்திர அரஹத் என அழைக்கப்படும் பிடிதூவே சிரிதம்ம தேரரின் 40-ம் பிறந்த தின விழாவில் பன்றியிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி, இறால், கனவா, நண்டு கறிகளுடன் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. 

தேரரின் பிறந்த தின விழாவுக்கு வருகைத் தந்த பிக்குமார்களுக்கும் விருந்தினர்களுக்கும் புஃபே முறையில் விருந்து படைக்கப்பட்டது. வெந்நிற மலரொன்றைத் தலையில் சூடிய இளம் பெண்கள் விருந்தினை பரிமாறினர்.

பிக்குமாரும் விருந்தினரும் மச்ச மாமிச தானத்தை உண்டு மகிழ்ந்தனர்.

மூலம்: லக்பிம (சிங்கள ஊடகம்)

பட விளக்கம்: நண்டு பரிமாறப்படுவதும், பன்றியிறைச்சி (வட்டம் காட்டும்) பாத்திரமும் 

நன்றி : -TPT-
























Post a Comment

0 Comments