பாலமுனை நிருபர்
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியலயத்தில் இவ்வருடத்திற்கான மாணவத் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சின்னம் சூட்டல் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் எம். றபீக், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களா தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டு சின்னங்கள் சூட்டப்பட்டன.








0 Comments