Subscribe Us

header ads

HNC மாணவர்கள் கழகம் இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை கொண்டாடியது (PHOTOS)


கற்பிட்டியில் சமூக சேவையில் இளைஞர்கள் மத்தியில் முன்னனி உதாரணமாக வளர்ந்து வரும் HNC மாணவர் கழகம் நேற்று அவர்கள் காரியாலயத்தில் இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

இவ்வைபவத்தில் புத்தளம் மாவட்ட இளைஞர் சம்மேளன பாரளமன்ற உருப்பினர் M.B.M Arshath, HNC மாணவர் கழகத்தின் தலைவர் A.M Asfaq அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.












-HNC-

Post a Comment

0 Comments