DUBAI நாட்டின் ABUDHABI யில் உள்ள ETHIHAD AIRWAYS விமானப் போக்குவரத்துச் சேவையினரின் மனிதாபிமான அபிவிருத்திப் பணிகள் எமது பாடசாலையில் நிறைவடைந்த நிலையில் உள்ளது இவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் எமது பாடசாலையில் எதிர்வரும் 06/02/2015ம் திகதி விமர்சையாக நடைபெற உள்ளது அந்நாட்டின் பிரமுகவர்களும் வருகை தர இருப்பதால் அனைத்து பெற்றோர்களையும், நலன்விரும்பிகளையும் அன்புடன் அழைக்கிறோம்
பு /கல் ஆலங்குடா மு ம வி
Principal,Staff, Students, Sdc
மனிதாபிமான வேலைத்திட்டக்கள்
- ► 100x20 அளவுடைய 09 வகுப்பறைக் கட்டடங்கள்
புனரமைக்கப்பட்டு முழுமையாக வர்ணம்பூசப்பட்டுள்ளது
- ► 05 வகுப்பறைகள் தனித்தனியாக்கப்பபட்டுள்ளது
- ► நவீன முறையில் அதிபர், பிரதி உதவி அதிபர்
காரியாலயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது
- ► 250 அடி நீளமான மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது
- ► சுமார் 1500 மாணவர்களுக்காண கற்றல் உபகரணங்கள்
( School Bag , Excerslse Book Pen , Compas , Pencil Box , )
- ► நவீன ஒலிபெருக்கி கருவிகள்
- ► மாணவர்களுக்கான தளபாடங்கள்
- ► ஆசிரியர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள்
-Mohamed Safras-


0 Comments