Subscribe Us

header ads

Dropbox பயனர்களுக்கு மைக்ரோசொப்ட் வழங்கும் புதிய சலுகை


மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையான OneDrive ஊடாக Dropbox பயனர்களுக்கு 100GB சேமிப்பு வசதியினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் இச்சேவையில் இணைந்து கொண்ட பயனர்களும் இவ்வசதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒருவருட காலத்திற்கு வழங்கப்படும் இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு Dropbox கணக்கினை மைக்ரோசொப்ட் கணக்கினுடாக Varify செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments