Subscribe Us

header ads

சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவிடம் இருந்து இலவச சட்ட ஆலோசனை


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அதற்கு பின்னரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க ஐ.ம.சு.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments