Subscribe Us

header ads

ஏய் ஒபாமா, நீ போடுவது ராமா..!!

றியாஸ்முஹமட் - கத்தார்


ஏய் ஒபாமா,

நீ போடுவது ராமா..!!

பூக்கள் என்னடா செய்தது
பாவமா..!!
பச்ச மண்ணை கொல்லுறாயே அநியாயமா..!!


புனித தேசத்தை ஆக்கிறாயே

இரத்தமா..!!

உன் ராஜியம் அழியப்போகுதடா நாசமா..!!
இஸ்ரேலுக்கு நீ கொடுப்பது மூத்திரமா..!!
குடித்து விட்டு போடுகிறானே வெறியாட்டமா..!!


காலகாலமாய் வாழ்கிறாயே

கேவலமா..!!

ஒட்டு மொத்த அசிங்கத்தின்
உருவமா..!!
தட்டிக் கேட்க யாருமில்லை
எண்ணமா..!!


பாலைவன சிங்கம் இல்லையே

தைரியமா..!!

அரபுலோகம் இனியும்
தூங்கலாமா..!!

பிறப்பானடா இன்னொரு
ஒசாமா..!!
நீ அலையப் போகிறாய்
அலங்கோலமா..!!


சத்தியமா..!!
காணாத வரை போகாது

என் ஆத்மா..!!

Post a Comment

0 Comments