Subscribe Us

பொஸீஸ் நடமாடும் சேவை நிகழ்வின் படங்கள்

பைஷல் இஸ்மாயில் -


அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றுஅட்டாளைச்சேனைபிரதேச செயலகத்தின் உதவியுடன்பொலிஸ் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (21)அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயத்தில் fநடைபெற்றது.

இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இச்சேவை மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையில் ஆள் அடையாள அட்டைபிறப்புச் சான்றிதழ்கடவுச் சீட்டுக்களைப்பெற்றுக்கொள்ளுதல்பொதுமக்கள்  சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ளபிரச்சினைகள்,  பற் சிகிச்சைஆயுர்வேத மருத்துவம்பொதுமக்களுக்கான பொதுச் சுகாதாரபழக்க வழக்கங்கள்உணவுக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் நோயிலிருந்து பாதுகாப்புபெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .எல்.எம்.ஜெமீல் தலைமையில்நடைபெற்ற இந்நடமாடும் சேவையில்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .எல்.எம்நஸீர்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ்அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்டபிரதேச செயலாளர் .எம்.ஹனீபாஉதவி பிரதேசசெலயாளர் ரீ.ஜே.அதிசயராஜ்  திணைக்களத் தலைவர்கள்அதிகாரிகள் உட்பட பலர்கலந்துகொண்டனர்











Post a Comment

0 Comments