Subscribe Us

header ads

எலிசபெத் மகாராணி வாழ்த்து


நாட்டின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் மகிழ்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடான இலங்கை 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய முடியாட்சியிடம் இருந்த சுதந்திரம் பெற்றது

Post a Comment

0 Comments