வடமேல் மாகாண கௌரவ முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர அவர்கள் வடமேல்
மாகாண சபை உறுப்பினர் கௌரவ N.T.M. தாஹிர் அவர்களின் அழைப்பை ஏற்று இன்று பலக்குடா ,ஏத்தாளை தலவில பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
பலக்குடா
இதன்போது பாலக்குடா சிங்கள வித்தியாலய வகுப்றைக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ B. விக்டர் என்டனி பெரேரா,
வடமேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ சிந்தக்க அமல் மாயாதுன்ன, கற்பிட்டி
பிரதே சபைத் தலைவர் மின்ஹாஜ் மற்றும் உறுப்பினர்கள் ஆயோர் வருகை தந்தனர்.
இதன்போது ஏத்தாளை றோ.க.த. வித்தியாலய வகுப்றைக் கட்டிடத்தை திறந்து வைத்தார்


0 Comments