Subscribe Us

header ads

நுகேகொடயில் ஜயந்த கெடகொட: சரத் பொன்சேகாவுக்கு சிக்கல்...

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவரை மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்த்தும் நோக்கில் தற்போது நுகேகொடயில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பொதுக் கூட்டத்திற்கு சரத் பொன்சேகாவிற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று, அண்மையில் அப்பதவியை விட்டுக்கொடுப்பதாக முதலில் அறிவித்து பின் முடியாது என தெரிவித்திருக்கும் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட

பதவியை விட்டுக்கொடுக்க மறுத்த அவருக்கு எதிராக வழக்குத் தொடரவிருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள நிலையில் ஜயந்த கெடகொட தான் மஹிந்தவின் பக்கமே என்பதை பகிரங்கப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments