நுகேகொடயில் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மஹிந்த ஆதரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் சபையை ஒத்திவைக்கும்படி பிரதேச சபை உறுப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கு எதிர் வாதங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேச சபையில் உறுப்பினர்களுக்கிடையில் பதட்ட நிலை தோன்றி கை கலப்பு வரை சென்றுள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

0 Comments