Subscribe Us

ஜனாதிபதி மைத்திரி குழுவினர் இன்று இந்தியா பயணம்


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிறு குழுவினர் சகிதம் இன்று (15) இந்தியா பயணமாகிறார்.
இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments